திரும்பி நிற்க சொன்ன நபர்கள்!! கூச்சப்படாமல் சமந்தா கொடுத்த போஸ்...
சமந்தா
நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். 4 ஆண்டுகளுக்கு பின் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதன்பின் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சமந்தா மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார்.

அப்படி இருந்தும் சினிமாவில் தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து தன்னால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என நிரூபித்தார்.
கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து மறுமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும் சமந்தா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது புகைப்படக் கலைஞர்கள் திரும்பி நிற்க சொன்னதை கேட்டவும் அவரும் அப்படியொரு போஸை கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, நெட்டிசன்கள் பலரும் சமந்தாவை விமர்சித்து வருகிறார்கள்.
Cutie 🥰🥰🥰 @Samanthaprabhu2 #Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/HZR9EtW2df
— 𝐓𝐍 𝐒𝐚𝐦𝐚𝐧𝐭𝐡𝐚 𝐅𝐚𝐧𝐬 (@TN_SamanthaFans) March 26, 2026