அம்மாவுடன் பீர் குடித்துவிட்டு போதையில் ஆட்டம்!! நடிகை சம்யுக்தா ஹெக்டே வெளியிட்ட வீடியோ..
Indian Actress
Samyuktha Hegde
By Edward
கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் சிறு வயது நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.
தமிழில் வாட்ச்மேன் படத்தில் முக்கிய ரோலில் நடித்த சம்யுக்தா, ஜெயம்ரவியின் கோமாளி படத்தில் நிகிதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் பப்பி, தேள், மன்மத லீலை போன்ற படங்களில் நடித்து வந்தார்.
தற்போது தமிழில் வாய்ப்பில்லாமல் கன்னட படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சம்யுக்தா கிளாமர் ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அம்மாவுடன் கொண்டாடியிருந்தார். அப்போது ஃபுல் பீர் குடித்தபடி ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.