தனுஷ் பட நடிகை சம்யுக்தாவா இது!! சேலையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்
Indian Actress
Vaathi
By Edward
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் களரி, ஜூலை காற்றில் போன்ற படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சம்யுக்தா.
இப்படத்தினை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த சம்யுக்தா, சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
இடையில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் மேனன் என்ற சாதி பெயரை எடுத்து ஷாக் கொடுத்தார்.
தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் சம்யுக்தா, ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அடக்கவுடக்கமாக இருந்த சம்யுக்தா சமீபகாலமாக கிளாமர் லுக்கியில் மிரட்டி வருகிறார்.
தற்போது இளசுகளை சுண்டியிழுக்கும் படியான சேலையில் க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.