விஜய்யுடன் அப்படியொரு காட்சியால் அப்பாவிடம் அடிவாங்கினார்!! நடிகை சங்கவி சொன்னதால் ஷாக்கான் கெளதமி

Vijay Gautami Sanghavi Gossip Today S. A. Chandrasekhar
By Edward Jan 06, 2023 10:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை சங்கவி. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அமராவதி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.

அதன்பின் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தன் மகன் விஜய்யை வைத்து இயக்கிய ரசிகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் விஷ்ணு படத்திலும் விஜய்யுடன் நடித்திருந்தார்.

அப்போது விஜய் மற்றும் சங்கவி இடையே காதல் கிசுகிசுக்களும் எழுந்தது. அதற்கு காரணம் இருவரும் படுமோசமான நெருக்கமான காட்சிகளில் நடித்தும் வந்தனர். சமீபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்து சங்கவி ஓப்பனாக பேசியுள்ளார்.

குளிரான தண்ணிரீல் குளிக்கும் காட்சியில் விஜய்யை எஸ் ஏ சி அவர்கள் திட்டியதாகவும் ஒரு பாடல் காட்சியில் நெருக்கமாக நடித்தபோது சங்கடமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதற்கு பேட்டியெடுத்த நடிகை கெளதமி இதெற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும் என்று ஷாக்காகி கருத்தினை தெரிவித்துள்ளார்.