குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே அட்ஜஸ்ட்மென்ட் Torture..ஜெயம் ரவி பட நடிகை உருக்கம்

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 19, 2023 09:10 AM GMT
Report

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்திற்கு ரசிகர்கள் நல்ல கொடுத்தனர். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை சரண்யா நாக்.

இவர் காதல், ரெட்ட வாலு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சரண்யா நாக் கடந்த ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்து வந்தார்.

குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே அட்ஜஸ்ட்மென்ட் Torture..ஜெயம் ரவி பட நடிகை உருக்கம் | Actress Saranya Faced Adjustment Problem

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சரண்யா நாக் அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து இருக்கிறேன்.

அப்போதிலிருந்தே எனக்கு பாலியல் தொல்லைகள் நடந்தது. எண்ணிடம் பெரிய அளவில் காசு இல்லாததாலும், தன்னுடன் தாய், தந்தை என யாரும் உடன் இல்லாததால் பல நேரங்களில் ஆண்கள் தன்னிடம் எல்லை மீறி நடக்க முயற்சி செய்தார்கள் என்று சரண்யா கூறியுள்ளார்.