திருமணமாகி கைக்குழந்தை இருக்கும் நிலையில் இப்படியொரு போட்டோஷூட்! ஆர்யா மனைவி சாயிஷா..

Arya Sayyeshaa
6 நாட்கள் முன்
Edward

Edward

தெலுங்கு சினிமாவில் அகில் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சாயிஷா. 18 வயதில் நடிகையாக அறிமுகமாகி, முதல் படமே நல்ல வரவேற்பு பெற்றதால் இந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் படத்தில் நடித்தார்.

அதன்பின் தமிழில் வனமகன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். அப்படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் போன்ற படங்களில் நடித்தார். கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் காதல் உருவாக 2019ல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி கைக்குழந்தை இருக்கும் நிலையில் இப்படியொரு போட்டோஷூட்! ஆர்யா மனைவி சாயிஷா.. | Actress Sayyeshaa After Baby Born Post Glamour Pic

17 வயது மூத்தவரான ஆர்யாவை வயது வித்யாசம் பார்க்காமல் காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். பின் காப்பான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தார். பின் 2021ல் கர்ப்பமாக இருந்த சாயிஷா அரியானா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்த பின் கணவர் ஆர்யாவின் டெட்டி படத்திலும் நடித்துள்ளார். தற்போது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சாயிஷா க்ளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

குழந்தை பெற்றும் அப்படியே இருக்கீங்களே என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இந்த புகைப்படம் எப்பவே எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி வருகிறார்கள்.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.