அரோராவை செருப்பு பிஞ்சிரும் சொன்ன தோழி!! பிக்பாஸ் 9 கொடுத்த ரியாக்ஷன்..
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த வாரம் கனி திரு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியனர். கடந்த வாரம் ஃபேமிலி டாஸ்க் நடந்து போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து தங்கள் அட்வைஸ்களை முன் வைத்தனர்.
அதில் அரோராவுக்கு மட்டும் அவரது நண்பர்கள் வந்தனர். அரோராவின் தோழி ரியாவிடம் அவர் சொன்ன விஷயம் இணையத்தில் பரவி வருகிறது.

செருப்பு பிஞ்சிரும்
அரோரா, ரியாவை கட்டியணைத்தபடி காதில் ரகசியமாக, அந்த பணப்பெட்டி டாஸ்க் வந்தால் அதை எடுத்துக்கொண்டு ஓடிடட்டுமா என்று சொல்ல, அதற்கு ரியா செருப்பு பிஞ்சிடும் என்று கண்டித்தார்.
உடனே இதை கவனித்த பிக்பாஸ் எனக்கு கேட்டுச்சு அடுத்தமுறை பெட்டரா முயற்சி பண்ணுங்க என்று நக்கலாக பதிலளித்தார். இதனால் சக போட்டியாளர்களும் என்ன நடந்தது என்று அரோரா, ரியாவிடம் கேட்டுள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Cash potti ah thookitu escape aahidava!!#BiggBossTamilSeason9
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 25, 2025
pic.twitter.com/jHpEQVczzP