முன்னணி நடிகைகளை மிஞ்சும் மார்டன் உடையில் பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா.. 55 வயதில் இப்படியா

Parthiban Seetha
By Kathick 3 மாதங்கள் முன்
Kathick

Kathick

Report
145 Shares

ஆண் பாவம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை சீதா. இவர் நடிகர் பார்த்திபனை கடந்த 1990ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

11 வருடங்கள் தொடர்ந்து இந்த திருமண வாழ்க்கை 2001ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிவுக்கு வந்தது. இதன்பின், சதிஷ் என்பவரை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சீதா 2016ஆம் ஆண்டு அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

தற்போது சில படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை சீதா அனைவரையும் அசரவைக்கும் விதமாக மார்டன் புடைவையை போட்டோஷூட் நடித்துள்ளார். முன்னணி நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு 55 வயதில் நடிகை சீதா நடித்துள்ள இந்த போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது. 


Gallery Gallery Gallery Gallery