அம்மாவிடம் இப்படி கேட்க யாருக்காச்சும் தில்லு இருந்துச்சா? விஜய் - திரிஷாவுக்கு சப்போர்ட் செய்த நடிகை..

Vijay Trisha Shakeela Gossip Today Sangeetha Vijay
By Jai Apr 28, 2026 07:15 AM GMT
Report

விஜய் - திரிஷா

நடிகர் விஜய், மனைவி சங்கீதாவின் விவாகரத்து மனு தாக்கல் செய்த சில நாட்களிலேயே நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டது பேசுபொருளானது. இந்த விவகாரம் குறித்து பலரும் விமர்சித்து பேசி வந்த நிலையில், நடிகை ஷகீலா இதுகுறித்து சில கருத்துக்களை கூறியிருந்தார்.

அம்மாவிடம் இப்படி கேட்க யாருக்காச்சும் தில்லு இருந்துச்சா? விஜய் - திரிஷாவுக்கு சப்போர்ட் செய்த நடிகை.. | Actress Shakeela About Vijay Trisha Dress Code

அதில், விஜய் ஏன் தான் அரசியலுக்கு வந்தாருன்னே தெரியல. அவர் அரசியலுக்கு வந்தப்பின் அவரை பற்றி என்ன என்னலாமோ பேசுறாங்க. அதுவும் நடிகை திரிஷா கூட அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தது பற்றி தப்புத்தப்பாக பேசுறதை பார்க்கும்போதே கடுப்பாக இருக்கிறது. ஒரு ஆண், ஒரு பெண் நல்ல நண்பர்களாக இருக்கக்கூடாதா? ஏன் ஒரு சாதாரண நட்பைக்கூட சந்தேகத்துடன் பார்க்க வேண்டுமா? என்று பேசினார்.

அம்மாவிடம் இப்படி கேட்க யாருக்காச்சும் தில்லு இருந்துச்சா? விஜய் - திரிஷாவுக்கு சப்போர்ட் செய்த நடிகை.. | Actress Shakeela About Vijay Trisha Dress Code

அம்மாவிடம் இப்படி கேட்க

மேலும் பேசிய ஷகீலா, அம்மாவுக்கு(ஜெயலலிதா) திருமணமாகவில்லை, குழந்தைகள் இல்லை, அவரிடம் சென்று, உங்களுக்கு தாய்மை பற்றி என்ன தெரியும்? மக்களை எப்படி தாயாக பார்த்துக் கொள்வீர்கள் என்று யாராவது கேட்டார்களா? கேட்க தில்லு இருந்ததா?

ஒரு பக்கம் குடும்ப அரசியல் மட்டுமே பண்ணிட்டு இருக்காங்க, அவர்களிடம் போய் நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவீங்கன்னு கேட்க முடியுமா? என்று சரமாரியாக கேட்டுள்ளார் நடிகை ஷகீலா.