குழந்தை மூடுக்கு சென்ற நடிகை ஷாலினி பாண்டே..பிரைவேட் போட்டோஸ்..
Shalini Pandey
Tamil Actress
Actress
By Edward
ஷாலினி பாண்டே
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் ஹீரோயினாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ஷாலினி பாண்டே.
இப்படத்தினை தொடர்ந்து இந்தி, தெலுங்கு பட வாய்ப்பினை பெற்று நடித்து வந்த ஷாலினி தமிழில் 100 % காதல், கொரில்லா படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.
இதனையடுத்து 4 வருடங்களாக தழிழில் வாய்ப்பில்லாமல் இருந்த ஷாலினி தற்போது, நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாலினி பாண்டே, தற்போது தனது அறையில் இருக்கும் பிரைவேட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறார்.