இப்போலாம் அதை பண்ணுறது இல்லை!! பிக்பாஸ் நடிகை வர்ஷினி கொடுத்த ஷாக்...

Bigg Boss Instagram Tamil Actress Actress
By Edward Aug 28, 2025 02:30 AM GMT
Report

சினிமா வாய்ப்புகள் இல்லை என்று சிலர் நடிகைகள் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் பலர் ஒன்லி ஃபேன்ஸ் அக்கவுண்ட் போல இன்ஸ்டாவில் உள்ள சப்ஸ்கிரிப்ஷன் முறையை கையாள ஆரம்பித்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

வர்ஷினி வெங்கட்

சமீபத்தில் பலூன் அக்கா முதல் நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட பல நடிகைகள் இதை பயன்படுத்தி காசு சம்பாதித்து வருகிறார்கள். நீங்களும் இன்ஸ்டாகிராம் சப்ஸ்க்ரிப்ஷன் மூலம் சம்பாதிக்கிறீங்களேம்மா கேள்விப்பட்டோம் என்று பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் வர்ஷினி வெங்கட்டிடம் கேட்கப்பட்டது.

இப்போலாம் அதை பண்ணுறது இல்லை!! பிக்பாஸ் நடிகை வர்ஷினி கொடுத்த ஷாக்... | Varshini Venkat Opens Up Instagram Subscription

இந்த கேள்வி கேட்டவுடனே, அதெல்லாம் முன்பு பாஸ், இப்போ அதையெல்லாம் நிறுத்துவிட்டேன் என்று வர்ஷினி தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் பெருசா எல்லாம் சம்பாதிக்கவில்லை. வெறும் மாடம் 10 ஆயிரம் தான் சம்பாதித்தேன்.

பல பெண்கள் டீச்சர் வேலைக்கு சென்றாலே மாதம் 10 ஆயிர்ம தான் சம்பாதிக்கிறார்கள். வெறும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி காட்டி இப்படி சம்பாதிக்கலாமா? என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.