ஒரே வாரத்தில் ரூ.11 கோடியை அள்ளிய பிரபல நடிகை!! எப்படி தெரியுமா?
சப்ஸ்கிரிப்ஷன்
இளம் பெண்கள் முதல் டாப் நடிகைகள் வரை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல செயலிகள் மூலம் காசு சம்பாதித்து வருகிறார்கள். அதிலும் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் (Subscription) மூலம் மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறார்கள்.

தமிழ் திரையுலகம் பிரபலங்களான தர்ஷா, அபிராமி உள்ளிட்ட பலரும் சந்தா சேவை தொடங்கி வருமானம் பார்த்து வருகிறார்கள். அந்தவகையில் அமெரிக்கன் பை படத்தில் நடித்த ஷானன் எலிசபெத், ஒன்லி பேன்ஸ் கணக்கை தொடங்கியுள்ளார்.
ரூ.11 கோடி
கடந்த மாதம் 16 ஆம் தேதி தன்னுடைய கணக்கை தொடங்கிய ஷானன் எலிசபெத், ஒரு வாரத்தில் ரூ. 11 கோடி வருமானத்தை பெற்றுள்ளாராம்.
ஹாலிவுட் திரையுலகில் 2000ஆம் ஆண்டுகளில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ஷானன் எலிசபெத் கூறுகையில், ஹாலிவுட் படங்களின் கட்டுப்பாடு என்னை சலிப்படைய வைத்துள்ளது.

ஒன்லி பேன்ஸ் தளம் இதுவரை பார்த்திராத ஒரு கவர்ச்சியாக பக்கத்தை வெளிப்படுத்தவும், ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கவும் உதவுகிறது. என் விருப்பப்படி கருத்துக்களை உருவாக்கவும், சுதந்திரமாக இருக்கவும் அனுமதிக்கிறது. இதுவே என் எதிர்காலம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.