3 சின்ன பசங்க படுக்கை அறைக்கு அழைத்தார்கள்.. 49 வயது பிரபல நடிகை வேதனை
Tamil Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து தற்போது அம்மா ரோல்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஷர்மிளா.
சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது சில படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷர்மிளா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், " கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள், படத்தில் அம்மா ரோல் இருக்கிறது என்று அழைத்தார்கள். நானும் அங்கு சென்றேன்".
"முதலில் என்னிடம் மரியாதையாக தான் பேசினார்கள். ஒரு நாள் என்னிடம் அவர்கள், எங்கள் மூன்று பேரில் ஒருவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். நான் அப்போது அங்கு இருந்து வந்துவிட்டேன்" என்று ஷர்மிளா கூறியுள்ளார்.