இரவு பார்ட்டியில் சல்மானுக்கு கட்டியணைத்து முத்தமழை! பொதுஇடத்தில் எல்லைமீறிய நடிகை..

Ramadan Bollywood Salman Khan
2 மாதங்கள் முன்
Edward

Edward

நேற்று உலகம் முழுவதும் இருக்கும் முஸ்லீம் சமுகத்தினர் உட்பட பலர் ரமலான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். அதனால் பாலிவுட்டில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நேற்றிரவு சினிமா பிரபலங்களுக்கு பிரம்மாண்டமான இரவு பார்ட்டி கொடுக்கப்பட்டது.

அதில் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சிக்கு முன்னணி நடிகரான சல்மான் கானும் கலந்து கொண்டுள்ளார். பார்ட்டியில் ரெட் கார்பெட் போட்டோஷூட் வைக்கப்பட்டு நட்சத்திரங்கள் புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.

அப்போது நடிகர் சல்மான் கானும் நட்சத்திரங்களுடனும் ரசிகர்களுடனும் புகைப்படத்தை எடுத்து கொண்டார். அங்கு வந்த பிக்பாஸ் நடிகையும் பாடகியுமான Shehnaaz Kaur Gill சல்மானுடன் புகைப்படம் எடுத்ததோடு கட்டியணைத்து முத்தமழையில் கொஞ்சிவிட்டு சென்றுள்ளார்.

சல்மான் கானும் சிறிய சிரிப்புடன் அவரை வாழ்த்தி காரில் வழியணுப்பி வைத்தார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி பேசப்பட்டு வருகிறது. நடிகை Shehnaaz Kaur Gill கொஞ்சம் மது அருந்தியதால் தான் இப்படியான நடந்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.