பேண்ட் போடாமல் வீடியோ!! கிளாமர் ஆடையில் நடிகை ஷெரின் லேட்டஸ்ட் ஷூட்
Cooku with Comali
Sherin Shringar
By Jai
கன்னட நடிகையாக துருவா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழில், துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷெரின் ஷ்ரிங்கர்.
17 வயதில் நடிகையாக அறிமுகமாகிய ஷெரின், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம் போன்ற படங்களில் நடித்து வந்தார். இடையில் தமிழில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.

அதன்பின் பீமா படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டார். பின் பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்று 3வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.
சமீபத்தில் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சமீபத்தில் எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது ரஜினி என்ற படத்தில் நடித்துள்ள ஷெரின் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது பேண்ட் போடாமலும் குட்டையாடையணிந்து கடற்கரையில் எடுத்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.