34-வது பர்த்டே!! நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் கிளாமர் புகைப்படங்கள்..

Photoshoot Birthday Tamil Actress Actress Shilpa Manjunath
By Edward Apr 01, 2026 05:15 PM GMT
Report

ஷில்பா மஞ்சுநாத்

கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து எமன், காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐஎஸ்ஓ, வெப், சிங்கப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

34-வது பர்த்டே!! நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் கிளாமர் புகைப்படங்கள்.. | Actress Shilpa Manjunath 34Th Birthday Photoshoot

பல மொழிகளில் நடித்துள்ள ஷில்பா, முதல் பக்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது வா வாத்தியார் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

இதனையடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா, கடந்த மார்ச் 29 ஆம் தேதி தன்னுடைய 34வது பிறந்தநாளை கொண்டாடினார்.

34-வது பர்த்டே!! நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் கிளாமர் புகைப்படங்கள்.. | Actress Shilpa Manjunath 34Th Birthday Photoshoot

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஷில்பா.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery