இறுக்கமான பனியனில் அப்படியொரு போஸ்! நடிகை ஷிவானி வெளியிட்ட புகைப்படம்..
Shivani Narayanan
Bigg Boss
Vikram Movie
By Edward
சின்னத்திரை நடிகையாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகிய பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.
சீரியலில் கிடைக்காத புகழ் இணையத்தில் 16 வயதில் இருந்தே க்ளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்தார். இதன்பலனாக பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக 98 நாட்கள் இருந்தார்.
இதன்பின் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்தார். தற்போது விஜய் சேதுபதியின் 46 படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நாய் சேகர் ரிட்டர்ஸ் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
எப்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி இறுக்கமான பனியன் அணிந்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.