கஷ்டத்துக்கு மத்தியில் இப்படியொரு போஸ்! நடிகை ஷிவானி வெளியிட்ட க்ளாமர் போட்டோஸ்

Shivani Narayanan Bigg Boss Vikram Movie
By Edward Jul 24, 2022 12:54 PM GMT
Report

சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் க்யூட்டான ஆட்டம் போட்டு இணையத்தளத்தினை அதிரவைத்து பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.

இன்ஸ்டாகிராமில் போடும் பதிவுகளாக் பிரபலமாகி ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை பெற்ற ஷிவானி பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 98 நாட்கள் வீட்டில் போட்டிப்போட்டு இருந்தார்.

கடும் சவால்களை எதிர் கொண்ட ஷிவானி பிக்பாஸ் மூலம் அடுத்தடுத்த வாய்ப்பினை பெற்று வருகிறார். சமீபத்தில் விக்ரம் படத்தில் விஜய் சேதிபதியின் மூன்று மனைவிகளில் இளம் மனைவியாக நடித்தார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் கஷ்டமான தருணத்தில் கூட கொஞ்சம் மனதை மாற்றலாமே என்று கூறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.