ட்ரெண்டி உடையில் அசத்தும் நடிகை ஷிவானி நாராயணன் போட்டோஸ்
Shivani Narayanan
Photoshoot
Actress
By Bhavya
ஷிவானி நாராயணன்
தமிழ் சின்னத்திரையில் 2016ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.
அதன்பின் சரவணன் மீனாட்சி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார். பின் 2020ம் ஆண்டு விஜய் டிவியின் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோ வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார்.
தற்போது இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ,