ஹோம்லி லுக்கிலும் அசத்தும் சீரியல் நடிகை ஷபானாவின் கலக்கல் போட்டோஸ்
Shobana
Photoshoot
Actress
By Bhavya
ஷபானா
ஜீ தமிழில், சன் மற்றும் விஜய் டிவிகளுக்கு இணையாக நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி ஜீ தமிழில் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது செம்பருத்தி தொடர்.
இதில் கார்த்திக் மற்றும் ஷபானா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்த தொடர் தமிழ்நாட்டில் டிஆர்பியில் முதல் இடம் பிடித்தது.
1433 எபிசோடுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த தொடர் கடந்த 2022ம் வருடம் முடிவுக்கு வந்தது. தற்போது, அடடே நம்ம ஷபானாவா இது என்று சொல்லும் அளவிற்கு தனது இன்ஸ்டாவில் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்கள்,