இணயத்தில் செம வைரலாகும் ஸ்ரேயா க்ளாமர் போட்டோஷுட், 40 வயதிலும் இப்படியா
Shriya Saran
By Yathrika
ஸ்ரேயா
தமிழ் சினிமாவில் படு ஒல்லியான உடம்பை வைத்து இடுப்பை ஆட்டி ஆட்டி நடனம் ஆட்டி ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. அட எப்படி தான் இவர் இப்படி ஒல்லியாக இருக்கிறார் என புலம்பியவர்கள் பலர்.
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும் அதே உடலமைப்பிலேயே உள்ளார்.
எப்போதும் போட்டோ ஷுட் மூலம் பிஸியாக இருக்கும் ஸ்ரேயாவிற்கு அவரது மகள் பணிபுரிய ஆரம்பித்துள்ளார்.
இதை நாம் ஏற்கனவே நம் தளத்தில் பார்க்க, தற்போது 41 வயதில் ஸ்ரேயா எடுத்த போட்டோஸ் தான் வைரல், இதோ