புடவையிலும் இவ்வளவு கிளாமரா? ஸ்ரேயா லேட்டஸ்ட்
Shriya Saran
By Yathrika
ஸ்ரேயா சரண்
தமிழ் சினிமாவுல ஒல்லி இடுப்ப ஆட்டி மக்களை தன்வசம் இழுத்தவங்க சில பேர். அதுல ஒருத்தவங்க தான் நடிகை ஸ்ரேயா.
ரஜினியுடன் நடித்த சிவாஜி படத்தில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார், ஆனால் நீண்ட வருடம் முன்னணி நடிகையாக இருக்க முடியவில்லை.
தற்போது போட்டோ ஷுட்கள் அதிகம் நடத்தும் ஸ்ரேயா புடவையில் படு கிளாமராக ஒரு புகைப்படம் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் சேலையிலும் இவ்வளவு கிளாமர் போட்டோ ஷுட்டா என விமர்சனம் செய்து வருகிறார்கள்.
