26 வயதான சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயா சர்மாவா இது!! இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா..
Suriya
Shriya Sharma
Tamil Actress
By Edward
தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.
அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததால் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார்.
இடையில் புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருவார். தற்போது உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு மாறியதோடு கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா சர்மா.

