29 வயதான சூர்யா - ஜோதிகா ரீல் மகள் ஸ்ரேயா சர்மாவா இது!! க்யூட்டான ரீசெண்ட் புகைப்படங்கள்...
Photoshoot
Shriya Sharma
Tamil Actress
Actress
By Jai
ஸ்ரேயா சர்மா
தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

தற்போது வழக்கறிஞர் படிப்பை முடித்து Corporate Lawyer-ஆக வேலையும் செய்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா சர்மா, சமீபத்தில் எடுத்த சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.




