கருப்புதா எனக்கு பிடிச்ச கலரு!! நடிகை ஸ்ருதி ஹாசனின் கிளாமர் கிளிக்ஸ்..

Shruti Haasan Tamil Actress Tamil Singers Actress
By Edward Mar 10, 2026 01:00 PM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

7ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் நடித்து நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசனின் மகளாக சினிமாத்துறையில் தன் திறமையால் மிகப்பெரிய இடத்தினை பெற்று வருகிறார்.

கருப்புதா எனக்கு பிடிச்ச கலரு!! நடிகை ஸ்ருதி ஹாசனின் கிளாமர் கிளிக்ஸ்.. | Actress Shruti Haasan Favorite Colour Black Dress

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்போது கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி ஹாசன், பொது இடங்களுக்கு செல்லும் போது பெரும்பாலும் தனக்கு பிடித்த கருப்புநிற ஆடையில் தான் செல்வார்.

கருப்பு நிற ஆடை

அதேபோல் போட்டோஷூட் எடுத்தாலும் கருப்பு நிற ஆடையணிந்து தான் போட்டோஷூட் எடுப்பார். தற்போது கருப்புநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.