கோல்டன் சேலையில் மயக்கும் லுக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன்!! புகைப்படங்கள் இதோ..

Shruti Haasan Photoshoot Indian Actress Tamil Actress Actress
By Edward Mar 28, 2026 08:45 AM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

7ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் நடித்து நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசனின் மகளாக சினிமாத்துறையில் தன் திறமையால் மிகப்பெரிய இடத்தினை பெற்று வருகிறார்.

கோல்டன் சேலையில் மயக்கும் லுக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன்!! புகைப்படங்கள் இதோ.. | Actress Shruti Haasan Golden Saree Look Photoshoot

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்போது கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி ஹாசன், பொது இடங்களுக்கு செல்லும் போது பெரும்பாலும் தனக்கு பிடித்த கருப்புநிற ஆடையில் தான் செல்வார்.

அதேபோல் போட்டோஷூட் எடுத்தாலும் கருப்பு நிற ஆடையணிந்து தான் போட்டோஷூட் எடுப்பார். தற்போது கோல்டன் சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை ஈர்த்து வருகிறார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery