அங்க நிக்காத இங்க வா!! முரட்டுத்தனமாக பேயாட்டம் போட்ட நடிகை ஸ்ருதி ஹாசனின் வீடியோ..
Kamal Haasan
Shruti Haasan
Tamil Actress
Actress
By Edward
நடிகர் கமல் ஹாசன் மகளாக 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் கதாநாயகியாக பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இப்படங்களை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமாகி டாப் நடிகை இடத்தை பிடித்தார்.
தற்போது காதலர் சாந்தனுவுடன் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்தும் இசையில் கவனம் செலுத்தி வருகிறார்.
கிடைக்கும் பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் மான்ஸ்டர் மெசின் என்ற பாடலை பாடி, முரட்டுத்தனமாக ஆட்டம் போட வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
