BLACKக்கு அக்மார்க் அம்பாசிடர்னா அது இவங்க தான்!! நடிகை ஸ்ருதி ஹாசன் புகைப்படங்கள்..
Kamal Haasan
Shruti Haasan
Viral Photos
Tamil Actress
Actress
By Edward
ஸ்ருதி ஹாசன்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். தெலுன்கில் அறிமுகமாகிய ஸ்ருதி, தமிழில் 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கண்டார்.

அதன்பின் தந்தை கமல் ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் பாடலில் பாடி பாடகியாகவும் பிரபலமானார். இதனையடுத்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த ஸ்ருதி, காதல் தோல்விகளுக்கு பின் தன்னுடைய கரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், தனக்கு பிடித்த நிறமான கருப்புநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
புகைப்படங்கள்













