கருப்புநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் நடிகை ஸ்ருதி ஹாசன்!! ரீசெண்ட் கிளிக்ஸ்..

Shruti Haasan Photoshoot Tamil Actress Actress
By Edward Mar 24, 2026 05:30 PM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

7ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் நடித்து நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசனின் மகளாக சினிமாத்துறையில் தன் திறமையால் மிகப்பெரிய இடத்தினை பெற்று வருகிறார்.

கருப்புநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் நடிகை ஸ்ருதி ஹாசன்!! ரீசெண்ட் கிளிக்ஸ்.. | Actress Shruti Haasan Recent Black Dress Photos

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்போது கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி ஹாசன், பொது இடங்களுக்கு செல்லும் போது பெரும்பாலும் தனக்கு பிடித்த கருப்புநிற ஆடையில் தான் செல்வார்.

அதேபோல் போட்டோஷூட் எடுத்தாலும் கருப்பு நிற ஆடையணிந்து தான் போட்டோஷூட் எடுப்பார். கருப்புநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

ரீசெண்ட் கிளிக்ஸ்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery