ஸ்பெயின் கடற்கரையில் ஹாயாக ஒரு குளியல்!! நடிகை மாளவிகாவின் புகைப்படங்கள்..
Malavika
Spain
Tamil Actress
Actress
By Jai
நடிகை மாளவிகா
உன்னைத்தேடி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், சீனு, லவ்லீ, வசூல் ராஜா எம்பிபிஎஸ், திருட்டு பயலே, சந்திரலேகா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா.
இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த மாளவிகா, சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கும் என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

2007ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து 2009ல் இருந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகிறார்.

