பிரபல நடிகருடன் இப்படியா! வைரலாகும் நடிகை சிம்ரன் புகைப்படம்..

simran tamilactress
By Jai Dec 23, 2021 06:44 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் 90களில் கனவுக்கன்னி நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் இருந்தவர் நடிகை சிம்ரன்.

ஒன்ஸ் மோர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிஸி நடிகையானார்.

சில கிசுகிசுக்களிலும் சிக்கி வந்த சிம்ரன் க்ளாமரில் எல்லை மீறி நடித்து வந்தார். தற்போது தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவுடன் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery