பெட்டில் ஷார்ட் ஆடையில் நடிகை ஆண்ட்ரியா!! புகைப்படங்கள்..
Andrea Jeremiah
Tamil Actress
Tamil Singers
By Jai
ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சினிமாவில் சம்பாதித்து வைத்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இதன்பின் வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் பல லட்சம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
சமீபத்தில் நடிகர் கவினுடன் மாஸ்க் என்ற
படத்தில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும்
ஆண்ட்ரியா, ஷார்ட் ஆடையணிந்து பெட்டில்
எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின்
கவனத்தை ஈர்த்துள்ளார்.

