கமல் மகள் ஸ்ருதி ஹாசனின் கிளாமர் புகைப்படங்கள்..

Shruti Haasan Tamil Actress
By Jai Jun 21, 2026 06:54 AM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

கமல் ஹாசன், சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் 1992ல் வெளியான தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற பொற்றி பாடடடி பெண்ணே என்ற பாடலை பாடி பாடகியாக அறிமுகமானவர் தான் ஸ்ருதி ஹாசன்.

கமல் மகள் ஸ்ருதி ஹாசனின் கிளாமர் புகைப்படங்கள்.. | Actress Singer Shruti Haasan Recent Photos

அடுத்தடுத்த பாடல்கள் பாடி வந்த ஸ்ருதி ஹாசன், தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் சாய் அபியன்கர் இசையில் பவழ மல்லி பாடலை பாடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.