நடிகை ஜோதிகாவா இது.. ஒல்லியான பின் ட்ரெண்டி உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்
Jyothika
Photoshoot
Actress
By Bhavya
ஜோதிகா
தமிழில் சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.
பின் முகவரி, குஷி, ரிதம், தெனாலி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
பிஸியாக நடித்துக் கொண்டு வந்தவருக்கு நடிகர் சூர்யாவுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம், குழந்தைகள் என சினிமா பக்கம் வராமல் இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார். தற்போது, டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
மும்பையில் செட்டில் ஆகி இருக்கும் அவர் தீவிரமாக ஒர்கவுட் செய்து தற்போது ஒல்லியாக மாறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,