சினேகாவின் முதல் திருமணம் இவருடன் நடக்கவிருந்ததா?.. யார் தெரியுமா அவர்?

Prasanna Sneha Gossip Today Bayilvan Ranganathan
By Dhiviyarajan May 05, 2023 07:30 AM GMT
Report

தமிழ் ரசிகர்களால் புன்னகை அரசி என்ற அழைக்கப்படுபவர் சினேகா. இவர் 2000 -ம் ஆண்டு வெளியான "என்னவளே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதன் பின்னர் கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாறினார்.

சினேகாவின் முதல் திருமணம் இவருடன் நடக்கவிருந்ததா?.. யார் தெரியுமா அவர்? | Actress Sneha First Marrriage

சினேகா  பிரபல தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாம். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நடைபெறாமல் சென்றது என்று நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.  

இதையடுத்து சினேகா 2012 -ம் ஆண்டு பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சினேகாவின் முதல் திருமணம் இவருடன் நடக்கவிருந்ததா?.. யார் தெரியுமா அவர்? | Actress Sneha First Marrriage