திருமணமான பிறகும் குறையாத அழகு.. இளசுகளை கவரும் 41 வயது சினேகா

Sneha Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 20, 2023 04:19 AM GMT
Report

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் கமல், விஜய், அஜித், விக்ரம் எனப் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.

கடந்த 2012 -ம் ஆண்டு சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  

தற்போது சினேகா சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சோசியல் மீடியா பக்க்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சினேகா, தற்போது எடுத்த கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்