அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் போட்டோஷூட்!! நடிகை சோபிதா துலிபாலாவின் புகைப்படங்கள்..
Naga Chaitanya
Indian Actress
Sobhita Dhulipala
Actress
By Edward
சோபிதா துலிபாலா
நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் காதல் திருமணம் கடந்த 2024 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. சமந்தவுடனான விவாகரத்துக்கு பின் இருவரும் டேட்டிங் செய்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தங்களுடைய காதலை நிச்சயதார்த்தம் மூலம் உறுதி செய்தனர்.
திருமணத்திற்கு பின் படங்களில் நடித்து வரும் சோபிதா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
தற்போது அட்டைவிளம்பரத்திற்காக எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
புகைப்படங்கள்





