ஹாலிவுட் நடிகை அளவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி!! மிரள வைக்கும் நடிகை சோபிதா..
Tamil Actress
Sobhita Dhulipala
Ponniyin Selvan 2
Actress
By Edward
இந்தி சினிமாவில் ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோபிதா.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.
சமந்தாவை விவாகரத்து பெற்ற நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் இருந்து வருவதாகவும் இருவரும் வெளிநாட்டில் சுற்றிய புகைப்படங்களும் வெளியாக வைரலானது.
வெப் தொடர்களில் நடிகர்களுடன் நெருக்கமான படுக்கை காட்சியில் நடித்தும் கவர்ச்சி போட்டோஷூட் எடுத்தும் அனைவரையும் ஈர்த்து வரும் நடிகை சோபிதா, தற்போது டிரான்ஸ்பெரண்ட் மாடர்ன் ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.