அடிக்கணும்னா வடிவேலு..முத்தம் கொடுத்தா விஜய்க்கு தான்..ஆனா!! நடிகை சோனா ஓபன் டாக்..

Ashok Selvan Harish Kalyan Vijay Vadivelu Tamil Actress
By Jai May 03, 2026 02:30 AM GMT
Report

நடிகை சோனா

தமிழில் துணை கதாபாத்திரங்களிலும் கிளாமர் ரோல்களிலும் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை சோனா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் பேசிய பல விஷயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழில் துணை கதாபாத்திரங்களிலும் கிளாமர் ரோல்களிலும் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை சோனா. சமீபத்தில் வடிவேலு அளித்த பேட்டியொன்றில் பேசிய பல விஷயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அடிக்கணும்னா வடிவேலு..முத்தம் கொடுத்தா விஜய்க்கு தான்..ஆனா!! நடிகை சோனா ஓபன் டாக்.. | Actress Sona Open Slap Vadivelu Kiss Vijay And Act

அப்படத்திற்கு பின் 16-க்கும் மேற்பட்ட படங்களில் அவருடன் நடிக்க வாய்ப்புகள் வந்தது, ஆனால் என் சுயமரியாதை முக்கியம் என்பதால் அனைத்தையும் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ரோட்டில் நின்று பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை, சுயமரியாதை இழந்து சம்பாதிக்கும் பணம் எனக்கு தேவையில்லை என்று கூறியிருந்தார் சோனா.

அடிக்கணும்னா வடிவேலு

இந்நிலையில், யாரை அடிக்க வேண்டும் என்று உங்களுக்கு தோண்றியால் யார் என்ற கேள்வியை தொகுப்பாளரும் நடிகருமான அசார் கேட்டுள்ளார். அதற்கு சோனா, வடிவேலு தான் கண்டிப்பாக என்று உடனடியாக கூறியிருக்கிறார்.

அடிக்கணும்னா வடிவேலு..முத்தம் கொடுத்தா விஜய்க்கு தான்..ஆனா!! நடிகை சோனா ஓபன் டாக்.. | Actress Sona Open Slap Vadivelu Kiss Vijay And Act

என்ன காரணம் குசேலனுக்கு பின்பா என்று கேட்க, ஆமான் காரணம் என்ன என்று சொல்ல முடியாது என்று சோனா தெரிவித்துள்ளார்.

மேலும் யாருக்கு முத்தம் கொடுக்கவேண்டும் என்ற கேள்விக்கு, விஜய் தான் இப்போது தலைவராகிவிட்டார், அதனால் சொல்லமுடியாது. வேறு யாரை சொல்லணும்னா அது நடிகர் ஹரிஷ் கல்யான் மற்றும் அசோக் செல்வன் தான். இப்போது என்னை நோ ஆண்ட்டின்னு சொல்லிட்டா முடிஞ்சிரும் என்று தெரிவித்துள்ளார்.