யார் அழகா இருந்தாலும் பார்ப்பேன்.. ஆனால் கல்யாணத்தில் விருப்பமில்லை!..சீரியல் நடிகை ஸ்ரீதுர்கா ஓப்பன் டாக்
Serials
Tamil TV Serials
By Dhiviyarajan
சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீ துர்கா. இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் தன்னுடைய கேரியரை தொடங்கி அதன் பின்னர் இவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரை சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
சமீபத்தில் ஸ்ரீ துர்கா பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.அதில் அவர், பள்ளி பருவத்தில் இருந்து நடித்து வருகிறேன். அப்போது காதல், க்ரஷ் என்றெல்லாம் எதுவும் எனக்கு வந்ததில்லை.
யார் அழகாக இருந்தாலும் பார்ப்பேன்.
நான் திருமணமே பண்ண கூடாது என்று இருந்தேன். அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. என் கணவரை சந்தித்தப் போது, அவர் என் கருத்துகளோடு இருந்தார். அதனால் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன்.