பிக் பாஸ் 6ல் நுழையும் சர்ச்சை நடிகை.. நடிகர் சிம்புவுக்கு தான் தலைவலி

Silambarasan Bigg Boss
4 நாட்கள் முன்
Parthiban.A

Parthiban.A

விஜய் டிவியில் வரும் அக்டோபர் மாத தொடக்கத்தில் பிக் பாஸ் ஆறாம் சீசன் தொடங்கப்பட இருக்கிறது.

பிக் பாஸ் 6

கடந்த ஜனவரியில் பிக் பாஸ் 5ம் சீசன் முடிவடைந்தது. அதில் சீரியல் நடிகர் ராஜு டைட்டில் ஜெயித்தார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஷோ தொடங்கி ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பானது. அதற்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் பாலாஜி முருகதாஸ் டைட்டில் ஜெயித்தார். அதனை தொடர்ந்து தான் வரும் ஆக்டொபரில் பிக் பாஸ் 6ம் சீசன் தொடங்க இருக்கிறது.

பிக் பாஸ் 6ல் நுழையும் சர்ச்சை நடிகை.. நடிகர் சிம்புவுக்கு தான் தலைவலி | Actress Sreenithi To Enter Bigg Boss6

சர்ச்சை நடிகை

ஆறாம் சீசனில் போட்டியாளராக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதிக்கு பிக் பாஸ் வாய்ப்பு வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஸ்ரீநிதி சமீபத்தில் சிம்புவை காதலிப்பதாக கூறி அவரது வீட்டின் முன்பே சென்று தர்ணா செய்து சர்ச்சை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநிதி பிக் பாஸ் சென்றால் சிம்புவுக்கு தான் தலைவலி 

Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.