புதுலுக்கில் கலக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா!! ரீல்ஸ் வீடியோ இதோ...

Sri Divya Photoshoot Tamil Actress Actress
By Edward Sep 21, 2025 06:30 PM GMT
Report

நடிகை ஸ்ரீதிவ்யா

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

புதுலுக்கில் கலக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா!! ரீல்ஸ் வீடியோ இதோ... | Actress Sri Divya Recent Photoshoot Video Post

அதை தொடர்ந்து, சங்கிலி புங்கிலி கதவ தொற என சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் அவ்வப்போது நடித்து வரும் ஸ்ரீதிவ்யா கடைசியாக மெய்யழகன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.

எப்போவாவது இணையம் பக்கம் வரும் ஸ்ரீதிவ்யா தற்போது க்யூட் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.