அந்த விஷயத்தில் ரம்பாவை மிஞ்சும் விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி.. கிளாமர் புகைப்படங்கள் இதோ

Sridevi Vijayakumar Tamil Actress Actress
By Edward Jun 01, 2024 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் இவருக்கு ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். இவருடைய மகன் அருண் விஜய் தனது தந்தையை போலவே சினிமாவில் பட்டையை கிளப்பி வருகிறார்.

அந்த விஷயத்தில் ரம்பாவை மிஞ்சும் விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி.. கிளாமர் புகைப்படங்கள் இதோ | Actress Sridevi Vijaykumar Latest Photoshoot

இவருடைய ஐந்து மகள்களில் ஒருவர் தான் ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க துவங்கினார். தனுஷ், ஜீவா போன்ற நட்சத்திரங்கள் இணைந்து நடித்த ஸ்ரீதேவி திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிவிட்டார்.

பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ்!! இளையராஜாவை ஒதுக்குகிறாரா அவர் தம்பி கங்கை அமரன்

பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ்!! இளையராஜாவை ஒதுக்குகிறாரா அவர் தம்பி கங்கை அமரன்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வார் ஸ்ரீதேவி. அந்த வகையில் தற்போது ஷார்ட் உடையில் தொடை அழகி ரம்பாவையே மிஞ்சும் அளவிற்கு கிளாமர் காட்டியுள்ளார் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.