நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரா இது! மாடர்ன் உடையில் கலக்கலான போட்டோஷூட்
Sridevi Vijayakumar
Photoshoot
By Kathick
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார்.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் ரோஸ் நிற மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:










