ஹோம்லியாக இருந்த நடிகை ஸ்ருஷ்டியா இது.. ஷார்ட் உடையில் அசத்தல் போட்டோஷூட்

Srushti Dange Photoshoot Actress
By Bhavya Jan 07, 2025 03:30 PM GMT
Report

ஸ்ருஷ்டி டாங்கே

கன்னக் குழியழகி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

2010ம் ஆண்டு வெளியான காதலாகி என்ற படத்தில் நாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி. அதன்பின் யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

ஹோம்லியாக இருந்த நடிகை ஸ்ருஷ்டியா இது.. ஷார்ட் உடையில் அசத்தல் போட்டோஷூட் | Actress Srushti Latest Photos In Shirt

இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் படங்கள் நடிக்கிறார். சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் மற்றும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்று பிரபலமானார்.

தற்போது, இவர் ஷார்ட் உடையில் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,