ஒரே வருடத்தில் விவாகரத்து.. நவரச நாயகனுடன் 52 வயசுல இந்த காட்சியில் நடிகை சுகன்யா
                                    
                    Karthik
                
                                                
                    Sukanya
                
                        
        
            
                
                By Edward
            
            
                
                
            
        
    தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சுகன்யா. முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த சுகன்யா கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஒரே வருட இடைவெளியில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன்பின் வாய்ப்புகள் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டு சில்லு ஒரு காதல் படத்தின் மூலம் 2006ல் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
வயதான காரணத்தினால் குணச்சித்திர ரோல் மட்டுமே கிடைத்து நடித்து வருகிறார். தற்போது 52 வயதாகும் நடிகை சுகன்யா நவரச நாயகன் கார்த்திக்குடன் முதலிரவு காட்சியில் நடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இது எந்த படத்தில் எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை. இந்த வயசுல இந்த காட்சியா என்று ரசிகர்கள் ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        