விவாகரத்திற்கு பின்னர் ரகசிய உறவில் இருந்த நடிகை சுகன்யா.. அதுவும் யாருடன் தெரியுமா?

Sukanya Gossip Today
By Dhiviyarajan Apr 30, 2023 07:00 AM GMT
Report

90களில் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து முன்னணி பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுகன்யா.

இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் 1992 -ம் ஆண்டு வெளியான "புது நெல்லு புது நாத்து" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். சுகன்யா தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார்.

விவாகரத்திற்கு பின்னர் ரகசிய உறவில் இருந்த நடிகை சுகன்யா.. அதுவும் யாருடன் தெரியுமா? | Actress Sukanya Secret Relationship

இவர் 2002 -ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.

சுகன்யா விவாகரத்திற்கு பின்னர் பிரபல அரசியல் வாதியுடன் ரகசிய உறவில் இருந்ததாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

விவாகரத்திற்கு பின்னர் ரகசிய உறவில் இருந்த நடிகை சுகன்யா.. அதுவும் யாருடன் தெரியுமா? | Actress Sukanya Secret Relationship

You May Like This Video