கீர்த்தி சுரேஷை தொடர்ந்து இந்த நடிகையையும் கடுப்பாக்கிய கேள்வி! உண்மையை உடைத்தை சுனைனா!

marriage keerthysuresh sunaina
By Edward Apr 14, 2021 08:45 AM GMT
Report

சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளை பற்றிய பேச்சுக்கள் வைரலாகும். அப்படி நடிகைகளில் காதல், திருமணம் பற்றி பல கிசுகிசுக்கள் பரவி வதந்திகளை ஏற்படுத்தும்.

அந்தவகையில், சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கும் இவருக்கும் காதல், திருமணம் என்று பரவியது. இதை மறுத்து கீர்த்தி சுரேஷ் அதிகாரப்பூர்வமாக பதிலளித்தார்.

அதேபோல் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழிப்பட நடிகையாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை சுனைனா. சமீபத்தில் நடிகை சுனைனாவிற்கு திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் பரவியது. இதற்கு கோபத்தில் பதிலளித்துள்ளார் சுனைனா.

நான் திருமணம் செய்து கொண்டதாக பரவு செய்திகள் உண்மையில்லை. நான் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள எண்ணம் இல்லை என்றும் நான் சினிமாவில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.