சுனைனா நிச்சயம் செய்த நபர் இவர்தானா? அவரே வெளியிட்ட புகைப்படம்..

Sunaina Youtube Relationship Tamil Actress Actress
By Edward Mar 22, 2025 06:30 AM GMT
Report

சுனைனா

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இவர் மெல்ல சிறு பட்ஜெட் படங்களாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர்.

அதோடு பல வெப் சீரிஸுகளில் இவர் நடித்து வந்தார். சமீபத்தில் தன் காதலருன் நிச்சயம் செய்தபடி எடுத்த மோதிர புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

சுனைனா நிச்சயம் செய்த நபர் இவர்தானா? அவரே வெளியிட்ட புகைப்படம்.. | Actress Sunaina Story Secret Lover Youtube Video

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சுனைனா, தான் காதலராக பேசப்படும் துபாய் யூடியூபரான khalid-ன் சமீபத்திய வீடியோவை பகிர்ந்து பிரமோட் செய்திருக்கிறார்.

சுனைனாவின் அந்த பதிவினை khalid-ம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் khalid பகிர்ந்த பல வீடியோ பதிவிற்கு சுனைனா ரியாக்ஷன் கொடுத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் எப்போ கல்யாணம் என்று கேட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery