நடிகை ஸ்வாதிக்கு சிம்பிளான முறையில் திருமணம் நடந்து முடிந்தது...

Swathi
By Yathrika Jul 08, 2026 12:30 PM GMT
Report

நடிகை ஸ்வாதி

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், போராளி, யாக்கை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் தான் நடிகை ஸ்வாதி.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு இவர் விகாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் சில வருடங்களில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகை சுவாதிக்கு ஸ்ரீகாந்த் என்பவருடன் மறுமணம் நடந்துள்ளது, அந்த புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.